உலகில் உண்டு உயர்வு - கவிதை போட்டி

 அம்மா என்றால் அன்பு

அப்பா என்றால் அறிவு

பெரியோர் என்றால் மதிப்பு

பெண் என்றால் துணிவு

இவை அனைத்தும் இருந்தால்

 உனக்கு நிச்சயம் இந்த

 உலகில் உண்டு உயர்வு.

ம. ராதிகா
Previous Post Next Post