உயிர் மூச்சு வரை - கவிதை போட்டி

 மூன்றெழுத்து கவிதை ஆனாய்

என்னுடன் பயணிக்கும் பயணி ஆனாய்

தோள் கொடுக்கும் தோழமை ஆனாய்

என்னை தூக்கி விடும் கரம் ஆனாய்

என் உயிர் மூச்சு வரை தொடரும் நட்பானாய்

Previous Post Next Post