கண் இமைகள் கூட இமை இமைக்க மறந்திடலாம்....
கடல் அலைகள் கூட அலை அடிக்க மறந்திடலாம்....
ஆனால் நான் உன்மேல் கொண்ட அன்பு ஒருபோதும் மறவாது....
முகம் பார்த்து குரல் கேட்டு வருவதல்ல காதல்...
இருவரின் மனம் பார்த்து வருவது உண்மையான காதல்....
உண்மையான காதல் உடம்பை பார்த்து வருவதில்லை...
மனதை பார்த்து மட்டும் வரும்.... உண்மையான
காதலுக்கு நெத்தி பொட்டு முத்தம் போதுமே இவ்வுலகில்.....
காலங்கள் கடந்து போனாலும், உன் மீது கொண்ட காதல் அழியாது...
லோ. மதுமிதா