உனக்காக நான் - கவிதை போட்டி

 முகம் பார்த்து வருவதல்ல  காதல்

இருவர் மனம் பார்த்து வருதல்லவோ காதல்

ஆயிரம் மைலுக்கு அப்பால் சென்றாலும் 

என் கண்கள் உன்னையே தேடிச் செல்லும் ... 

உனக்காக நான் எனக்காக நீ!! 

2 மணி நேரம் பேசிவிட்டு

48 மணிநேரம் நினைக்க வைக்க

உன்னால் மட்டுமே முடியும்... 

மு. ஹரிணி

Previous Post Next Post