வானில் தெரியும் வண்ண நிலவே...
என் கண்ணில் தெரிந்த காதல் நிலவே...😍
உன் அழகைக் கண்டு காதல் கொண்டேன்...
உன் உள்ளம் கண்டு அகமகிழ்ந்தேன்...😍
உன்னை,வானில் தெரியும் வண்ண மீனாய் கனவில் கண்டேன்...😍
ஏனோ சந்தித்தோம்? ஏனோ சம்மதித்தேன்?
எம்மில் கூடியது உறவு... எனக்கு வந்தது மறதி...😍
காதல் என்னும் பரிசு தந்தாய்...
காதலுக்காய் உன்னை மறந்தாய்...😍
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நானே உன் காதலி...
நீயே என் காதலன் ...😍
MT.THAHANI FAHAMA