ஜோடி பறவைகள் - கவிதை போட்டி

கார் மேகங்கள் வண்ணமாய் மாற,

மாரி வந்து குளிர் தேசம் காட்ட,

ஸ்வரங்கள் தேனாய் வந்து காதினை இனிக்க,

வரி வரியாய் அன்பு உள்ளங்கள் வாழ்த்தி கொண்டாடிட,

முத்தமிழ் தேவர்கள் துணையாய், 

இம்மணப்பந்தலில் இணைந்த இந்த ஜோடி பறவைகள் 

தென்றலாய் உயிருக்குள் உயிராய் மத காதல் கொண்டு,

இத்தேசம் போற்றும் "ராஜஜோதி"

 பறவைகளாய் ஜோலிக்க வேண்டுமென, 

என் தேவனை வேண்டி வாழ்த்த கேட்கிறேன்.....!


வினோத்குமார்

Previous Post Next Post