கடவுளைக் காணாவே - கவிதை போட்டி

 அலையலையாய் பிறப்பெடுத்து வந்தும்,

குலைகுலையாய் பாவங்கள் விளைந்தும்,

மலைமலையாய் புண்ணியம் தழைத்தும்,

இலையிலையாய் இறையைப் புகழ்ந்தும்,

உலைஉலையாய் பொங்கி வழங்கினும்,

ஓலையொன்று அவனிடம் வாராதொழிய

கலைக்கண்ணால் கடவுளைக் காணாவே

சதிஷ் குமார் ம மு
Previous Post Next Post