நான் மறந்த ஓவியம் நீ - கவிதை போட்டி

 நான் மறந்த ஓவியம் நீ,

உன் மகிழ்ச்சியின் பிம்பம் நான்,

என் கண்ணீரின் வழிகளே உன் சந்தோசம்! 

வெறுப்புடன் சிரிக்கிறேன் உன் சாந்தோஷத்திற்காக...!

Balaji Kannan
Previous Post Next Post