உன் இதய இடைவெளி - கவிதை போட்டி

 கோயிலுக்கு சென்றேன்

கோபுர கட்டிடக்கலைகளை ரசித்தேன்

சிற்பங்களை கண்டு சிந்தித்தேன்

சிற்ப இடைவெளியை கண்டு பூரிப்படைந்தேன்

ஏன்னென்றால் சிற்ப இடைவெளி

உன் இதய இடைவெளி அல்லவா பெண்ணே.... 

Previous Post Next Post