வாழ்க்கை ஒரு தேடல் - கவிதை போட்டி

 தேடுவதெல்லாம் கிடைப்பதில்லை;

கிடைத்ததெல்லாம் தேடியதில்லை;

ஆனாலும் ஒரு தேடல் கிடைக்கும்!

அத்தேடல் அறியகிடைக்கா தேடலாக இருக்கும்!

ஏனெனில் "வாழ்க்கை" ஒரு தேடல்.

சுபாஷினி
Previous Post Next Post