வண்ணமாக தீட்டி - கவிதை போட்டி

 மனதின்  ஆசைகளை பெண்சிலாக்கி

நம் காதலை ஓவியமாக வரைய

இதயத்தை காகிதமாக மாற்றி

எதிர்காலத்தை வண்ணமாக தீட்டி

 வாழ்வோம் நம் ஓவியதினுள்!


ஸ்ரீநிதி

Previous Post Next Post