அன்பான மனிதர்களை சாம்பாரிப்பதிலும்
பிறர் முகத்தில் சிரிப்பைக் காண்பதிலும்
முடியாதவற்றை எளிதாக முடித்துக் காட்டுவதிலும்
கற்றுக்கொள்ள முடியாதவற்றை கற்றுக் கொள்வதிலும்
ஏளனமாக பேசியவர்கள் முன் வாழ்ந்து காட்டுவதிலும்
துயரம் வரும்போது தம்மை நினைத்துப் பார்த்தாலும்
நல்லெண்ணம் கிடைக்க தம்மிடம் வருவதிலும்
வெற்றியை காணுங்கள் நிலைத்து நிற்போம்!
BOOMIKA R