என் தாரமே - கவிதை போட்டி

 நித்தம் ஒரு நிமிடம் நிழலாய் உன் பின்னிடம்

பித்து பிடிக்கும் காதலை கூட 

உன்னால் பிடித்து பண்ணேன். உன்னால், 

என் உயிர் நீ என்பதால். உன்னை பார்த்ததும் 

உருகி போனேன் தங்கத்தை உருக்குவது போல்

உருகினேன் நான். தங்கமே! என் தாரமே! 

Vaishnav muthaiyaa
Previous Post Next Post