அன்பு மழலை மொழி ஒன்று போதும்
அதில் வார்த்தையே தேவையில்லை
அவன் அழகு சிரிப்பு ஒன்றே போதும்
அதுவே உலகின் சிறந்த ஓவியம்
அடி எடுத்து வைக்கும் பிஞ்சு
பாதம் ஒன்றே போதும்
அனுபவிக்க வேறு ஒன்றும் தேவையில்லை
அழகான சுமை கர்ப சுமை என்பார்கள்
அதிலும் சுகமான சுமை வளர்ப்பு சுமை
ஆண்டவனால் கொடுக்கப்படும்
உண்மையான வரமே குழந்தை வரம்.
Kiruthiga