ஈரமான நெஞ்சமுண்டு!
இளிச்சவாயன் என பேருமுண்டு!
வயக்காட்டு வெளியிலெல்லாம்!
அத்திப்பட்டி வாசமுண்டு!
மின்னல் பூ பூத்தபோது!
மேகம்போல் திரண்டன கண்கள்!
சட சட வென பெய்த மழை!
சட்டென்று நின்ற போது!
கழனிச்சாமி கண்ட வலி!
கர்பிணியின் வலியைவிட!
கடுகேனும் அதிகம் தானோ!
நா. பாபு