உன் கரம் பிடித்தேன் - கவிதை போட்டி

 உனக்கும் எனக்கும் இடையே 10 அடி;

உன்னை நெருங்கினால் உன் முகத்திலோ முகமூடி;

பல தடைகளை கடந்து உன் கரம் பிடித்தேன்,

ஆனால் உன் கைகளைக் கழுவி கொடுத்தாய்

 எனக்கு சரியான பதிலடி;

என்றது கொரோனா வருத்தத்துடன.


Boobalan

Previous Post Next Post