என்னையே கொடுத்தவள் நீ - கவிதை போட்டி

 தானே ஊனாகி தானே உயிராகி

தன்னையே வலியாக்கி

 என்னையே கொடுத்தவள் நீ..

எதற்கும் கைமாறு உண்டு

தாயே! உன் தாய்மைக்கு. 


                       இஷாPrevious Post Next Post