மாலை நேரம் - கவிதை போட்டி

மாலை நேரம் மழையோ அன்நேரம்

கையிலோ குடை இல்லை! 

நானோ மழையில் நனைய

 நீயோ உன் துப்பட்டாவால்
 
என் தலை துவட்ட பிரம்மனும் 

ஆசைப்படுவான் நானாக மாற!!! 

Senthilkumar K
Previous Post Next Post