சொன்னால் காதல் குறையாது
சொல்லாமல் காதல் வளராது
பார்த்தால் காதல் திகட்டாது
பார்க்காமல் காதல் பரவாது
பிரிந்தால் காதல் மறக்காது
பிரியாமல் காதல் தேடாது
பழகாமல் காதல் பூக்காது
பழகினால் காதல் திகட்டாது
வென்றால் காதல் விலகாது
வெல்லாமல் காதல் உறங்காது.
சாரல் எழுத்து