மாலை நேரத்தில் சாலை ஓரத்தில்
ஒரு பெண் பூ வந்தது அந்தப் பூ காதலாக பூத்தது
என் நெஞ்சில் சிலநாட்கள் வாழ்ந்துவிட்டு வாடிப்போனது
என்னை தவிக்க விட்டு பிரிந்து போனது
உயிர் இருந்தும் பிணமாக தத்தளிக்கிறேன்
காலம் முழுவதும் கரைசலகாக கரைகிறேன் அந்த பெண் பூவால்
Sameer