தனிமை - கவிதை போட்டி

 இருக்கின்ற நிலையிது 

எனக்கில்லை என்ற நிலையிது 

பாசத்தின் நிலையிது 

என்பால் இல்லை என்ற நிலையிது 

நேசத்தின் நிலையிது 

என் மீது நேரவில்லை என்ற நிலையிது 

தவிக்கின்ற நிலையிது 

தனிமையின் நிலையிது.

DIVYALAKSHMI K
Previous Post Next Post