உன் கணவனாக - கவிதை போட்டி

 காதல் என்னும் சொல்லை சொல்ல;

தயக்கம் என்னும் பெருங்கடலில் தயங்கி நின்றேன்;

நீ தந்த மயக்கத்தால் தெளிந்தெளுந்தேன்;

காதலனாக அல்ல உன் கணவனாக. 

க. நா. சுரேந்திரன்
Previous Post Next Post