HomePoetry Competition நம் உணர்வுகள் - கவிதை போட்டி byCompetition ART India -July 02, 2024 உறவுகள் நெறுங்கிய போது வெறுக்கின்றாய்.....! விலகிய பிறகு நேசிக்கின்றான்......! அதை நோக்கி பயணிக்கின்றது நம் வாழ்வு.......! உறவுகள் என்பது கடையில் வாங்கும் பொருளல்ல....! . அது நம் உணர்வுகள்.....!!!!! இரா. ராதிகாPoetry Competition Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter