முகக்கவசம் - கவிதை போட்டி

 உள்ளே பொதுநலம் வெளியே சுயநலம் இரண்டும் கலந்த கலவை  நான்
 
அடைக்கலம் தேடும் அண்டடை கிருமியை தடுத்து நிறுத்தும்  கவசம்  நான்

தனித்து  இருக்கும் காதை, மூக்கோடும் வாயோடும்  இணைக்கும் பாலம் நான்

என்னை தந்து உன்னை காக்கும் வீட்டு கருவெப்பேபிள்ளை நான்
 
மகனே என்னை அணி; அரை முகம் காட்டு; நிறை வாழவு உண்டு நிச்சயம்..

ஸ்ரீராம் ராஜா
  
Previous Post Next Post