HomePoetry Competition அலைகள் ஓய்வதில்லை - கவிதை போட்டி byCompetition ART India -July 06, 2024 கைகோர்த்து நடந்த நாட்கள்மணிக்கணக்காய் கதைத்த கதைகள் கடல்அலையாய் வந்து மோதும் நினைவுகள்கடல்கரையாய் நெஞ்சம் நினைந்து போகும் சுவடுகள் காதலில் மட்டுமல்ல நட்பிலும் அலைகள் ஓய்வதில்லை EZHILPoetry Competition Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter