எனது ஆயிரம் முறை அலட்சியபடுத்தல்களைக்
கூட அனாயசமாக உதறி தள்ளி உனது
அன்பை அணுவளவும் குறையாமல்
அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்
எனது அன்னையேஉனது பொறுமைக்கு
முன் பூமியும் கொஞ்சம் வெட்கித்தான்
போகும் தான் கூட பூகம்பத்தால்
பொறுமை இழக்கிறோம் என்று
Lakshmi priya Rajan