உன் லட்சியம் - கவிதை போட்டி

 உன் லட்சியத்திற்காக இந்த இரவை - நீ பயன்படுத்தினால்

உன் லட்சியமே- உன் ஆசை, விருப்பங்களை
 
அனுபவிக்க பல நாள் இரவை உருவாக்கித் தரும்!

SanthiniRamu
Previous Post Next Post