நாணம் - கவிதை போட்டி

 இமை ஓரம் நிளும் கண் மையோடு ...

இதழ்கள் இணையா சொற்றொடர்கள்...

பேருந்து பயண இடை வேளையில்

பணித்துளிக்குள் பயணிக்கும்

குளிர் கால அனுபவம்....

இவை அனைத்தும்

ஒரு நொடி சந்திப்புக்குள்

புரிந்து கொண்டேன் இவை உன்னால் என....

அழகு முகத்தில் இல்லை மனத்தில்

என உணரும் முன் பாத்திருந்தால் 

வீழ்ந்திருப்பேன் உனக்குள் ....

Manikandan R
Previous Post Next Post