பயந்து பாதம் பணியமாட்டேன் - கவிதை போட்டி

 வாழ்வை வீண்செய்யும் விதியே யாரென

 நினைத்தென்னை பற்ற பார்கிறாய்

நீ நீட்டிய சோதனைக்கும் வேதனைக்கும், 

அஞ்சி உன்னை தஞ்சம் கொள்வேன் என நினைத்தாயோ?

 யமனே எதிர்வந்தாலும் சமர் செய்வேனே

 தவிர பயந்து பாதம் பணியமாட்டேன்.

மு. சிவசந்துரு
Previous Post Next Post