வடிவம் இல்லை எடுத்துச்சொல்ல வார்த்தைகளும் இல்லை
முதலும் இல்லை முடிவும் இல்லை காரணம் வடிவமைக்க
உளியும் இல்லை சுத்தியும் இல்லை வலிகளை தந்தன
உளியும் சுத்தியும் என் மேல் அடித்தது ஓர் இளமை வண்ணம்
மனிதன் என்னும் சுவாசத்தால் ஒவ்வொரு அடியும் பல சிதறல்கலாய்
கதறலை மீறி சிதந்தன பல்லாயிரம் அடிகள் அனைத்து அடிகளையும்
கால் தடிகளையும் தாங்கிக்கொண்டேன் இன்று கடவுளாய்
காட்சி அளிக்கிறேன் காரணம் அதன் வலிகளை தாங்கியதால்..........
Pavithra. V. K.