கனவுலகில் களமிறங்கி கால் பதிக்க நினைத்த என்னை,
நனவுலகம் பணவுலகத்திற்க்கு பணிமாற்றம் செய்துவிட்டது
கண்ட கனவெல்லாம் கனவாகி ரணமாகி போய்விடுமா?
பணம் வைத்து மறைத்து கொண்டால் ரணங்கள் குணமாகிடுமா?
Sanjay Kumar S