காதல் என்னை மீட்கும் - கவிதை போட்டி

 என் கால்கள் சறுக்கும் நேரம் - உன்

கரங்கள் என்னை தாங்கும் - என்

கவலைகள் பெருகும் நேரம் - நம்

காதல் என்னை மீட்கும்

ஜி.சைத்ரா

Previous Post Next Post