ஊர்க்கிழவியின் வாக்கு - கவிதை போட்டி

 இருபத்தி நாலு மணி நேரத்தில்

இடியுடன் கனத்த மழை பெய்யும்

என்ற விஞ்ஞானத்தின் வாக்கு

பொய்த்தது- அடி வானம் கறுத்தால்

சடுதியில் மழை என்ற

ஊர்க்கிழவியின் வாக்கு நிஜமானது.

S. K. RAMASAMY
Previous Post Next Post