நிலவே நீ - கவிதை போட்டி

 நிலவே நீ பெண்ணா? ஆணா?

பெண்ணாக இருந்தால் உன்னையும் இரவில்

தனியாக ஒளி வீச விட்டிருக்கமாட்டார்கள்

ஆகவே நீயும் ஆண் தானோ!

சப்திகா
Previous Post Next Post