அழெகன்ற துறைக்கு அமைச்சரா நீ
அழகெல்லாம் நீ அடக்கி ஆளுகிறாய்
எத்தனை முறை தேர்தல் வைத்தாலும்
எப்பொழுதும் நீயே வெல்கிறாய்
உன் ஆட்சி என்றும் மாறுவதில்லை ஏனென்றால்
உனக்கு போட்டிக்கு எவரும் இல்லை
உனது ஆட்சியின் கீழ் என்றும்
உன் தொகுதியில் தொண்டராக இருப்பேன்
Kasthuripoovalingam