தங்கப்பெட்டகத்தில் கூட பாதுகாக்க முடியாது சொர்ணம் நட்பு
ஆழ்கடலில் மூழ்கினாலும் கிடைக்காத முத்து நட்பு
இலக்கணம், இலக்கியத்திலும் கூட வர்ணிக்க முடியாத கவிநயம் நட்பு
நட்பு அவ்வரம் கிடைக்கப் பெற்ற அனைவரும்
அதிர்ஷ்டசாலிகள் அல்ல அதற்கும் மேலானவர்கள்
A Abinaya