வேலியை அகற்றும் நாள் - கவிதை போட்டி

பூவிர்க்குத்தான் வேலி, அதன் மேல் வீசும் தென்றலுக்கும் அல்ல!

அதனால் வரும் வாசத்திர்கும் அல்ல! பூவே!

உனக்காக இப்போது தென்றலாய் நான்,

புயலாக மாறி வேலியை அகற்றும் நாள் வரும்வரை வாடாமல் இரு.

அருள்மொழிவர்மன் க.ம
Previous Post Next Post