அன்னையர் தின வாழ்த்துக்கள் - கவிதை போட்டி

பூக்களின் வித்துக்கள் நீ புன்னகையின் சொத்துக்கள் நீ

பெண்களுக்கெல்லாம் முத்து நீ அவதாரம் பத்து நீ

உன் அன்பு என்னை பித்தாகி விட்டது

அதை நான் பூங்கொத்தாகிவிட்டேன்

உனக்கு அன்னையர் தின வாழ்த்து சொல்ல 

தேவதை வம்சம் நீ தேன்நிலா அம்சம் நீ

பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் உனக்கு

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

உனக்கு மகிழ்வான நிகழ்வுகள் மலரட்டும் இனிமையாக,

நிகழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக.

MT.THAHANI FAHAMA

Previous Post Next Post