அன்பின் தலைவனே, அடக்கத்தின் சிகரமே!
என் உயிர் காதலனே, என் அன்புத் தோழனே!
என்னை சிகரம் தொடவைக்க நீ, பல சிரமங்கள் அடைந்தும்,
திரை கடல் ஓடியும் என்னை திறம்பட வாழவைக்கும் என் காதலன் நீ!
உன் பொன்சிரிப்பே போதும் எனக்கு,
உடல் தளர்ந்தல் என்ன என்றுமே தளராத உறவு அப்பா!.......
N.S.Maheswari