நிஜங்கள் அனைத்தும் கனவாகவும்,
கனவுகள் அனைத்தும் நிஜமாக மாறும் நிலையிலும் கூட,
என் விரல் உன்னையே சேர துடிக்கும்
ஏனெனில், என்னை ஏமாற்றியவர்கள் முன்
நான் இப்பொழுது தலைநிமிர்ந்து நிற்பதுக்கு நீ என்னை சீர்
படுத்தியதே காரணம், என்னவன் என்று நான் சொல்ல
நீ மட்டும் போதும், என்னுடன் நீ இருந்தால்
நான் ஏதும் துணிந்து செய்வேன்.......
N.S.Maheswari