என் தாயின் அன்பிற்கும் - கவிதை போட்டி

இந்த உலகில் ஒவ்வொருவரும் யாரே

ஒருவருக்கு அடிமையாக இருக்கிறார்கள்...

நானும் அடிமைதான் என்

தாயின் அன்பிற்கும் பாசத்திற்கும்...

M. Kishore kumar
Previous Post Next Post