நிழலாய் வந்தவள் - கவிதை போட்டி

நிழலாய் வந்தவள் -நீ

நிஜத்தில் என் உயிராணாய் 

மழலையாய் வந்தவள் -நீ

என்னுடன் நட்பானாய்

என் தோழோடு வளந்தவள் -நீ

என் தோழியானாய் 

என் அன்பு தோழியே

வையகமும் வானும் 

உன்னை வாழ்த்தினாலும் 

என் அன்பால் 

உன்னை வாழ்த்துடன் 

ராகவிஸ்ரீதரர்
Previous Post Next Post