மங்கை என்னும் மலர் - கவிதை போட்டி

தோட்டத்தில் பூவாக பூத்தவளே

தோற்றத்தில் எனக்கு ஏத்தவளே

நீ வாடும் முன் நான் வந்து விடுவேன்

மங்கை என்னும் மலரை கோர்த்து மலையாக சூட

Kasthuripoovalingam 
Previous Post Next Post