பணம் - கவிதை போட்டி

மரம் செய்த தியாகத்தால் மனிதர்களை ஆள்வது பணம்

ஆசைப்பட மனம் இருந்தும் பணம் இல்லாமல் தள்ளாடும் காலம்  இது

ஐம்பூதங்களுள் பணமும் ஒன்றாகும் காலம் வந்துவிட்டது

ஒரு அவலநிலை இருப்பவர் உயர்கிறார் இல்லாதவர் இறக்கிறார்.....

பந்தங்கள் கூட பணத்தைப் பார்த்து பாசம்
 
காட்டும் நேரம் இது வாழ்க்கையே ஒரு பணமடா......

 S.sangeetha

Previous Post Next Post